Wednesday 18 June 2014

யோனிப்பொருத்தம் என்றால் என்ன..?

எல்லாவற்றுக்கும் பொருத்தம் உள்ளது.எதையும் எதோடும் சேர்த்துவிட முடியாது.திருமணம் செய்பவர்கள் முழுமையான தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க அதாவது ஆண்-பெண் உடல் ரீதியாக ஒத்துப்போக இந்த பொருத்தம் முக்கியமாகும்.உடலுறவு சுகத்தை திருப்தியுடன் இருவரும் பகிர்ந்து ஒற்றுமையுடன் இணைந்தால் பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சனை இருக்காது.பெரும்பாலும் மிக முக்கிய பொருத்தங்களில் யோனி அவசியமாகும். அதன் விவரங்கள் கீழே...

அசுபதி--ஆண் குதிரை.                         

பரணி--ஆண்யானை,

கார்த்திகை--பெண் ஆடு,

ரோகிணி--நாகப்பாம்பு,

மிருகசீரிஷம்--சாரைப்பாம்பு,

திருவாதிரை--பெண் நாய்,

புனர்பூசம்--பெண் பூனை,

பூசம்--ஆண் ஆடு,

ஆயில்யம்--கடுவன் பூனை,

மகம்--ஆண் எலி,

பூரம்--பெண் எலி,

உத்திரம்--எருது,

அஸ்த்தம்--பெண் எருமை,

சித்திரை--ஆண் புலி,

சுவாதி--ஆண் எருமை,

விசாகம்--பெண் புலி,

கேட்டை--ஆண் மான்,

மூலம்--ஆண் நாய்,

பூராடம்--ஆண் குரங்கு,

உத்திராடம்--மலட்டுபசு,

திருவோணம்--பெண் குரங்கு.

அவிட்டம்--பெண் சிங்கம்,

சதயம்--பெண் குதிரை,

பூரட்டாதி--ஆண் சிங்கம்,

உத்திரட்டாதி--பாற் பசு,

ரேவதி--பெண் யானை.

இந்த அமைப்பில் பகை மிருகங்கள்  ஒன்றுக்கொன்று சேரக்கூடாது, அப்படி சேர்ந்தால் தாம்பத்தியம் சுவைக்காது.இரண்டு யோனியும் ஆண் மிருக யோனியானால் பகையாகும்.இரண்டும் பெண் யோனியானால் உத்தமம் என்பதாகும்.இந்த கட்டுரையினை சற்று விரிவாக பார்ப்போம்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates