Friday 19 June 2015

ஆண்-பெண்-அலி நட்சத்திரங்கள் எவை தெரியுமா..?

ஆண் நட்சத்திரங்கள்...

அசுவினி-புனர்பூசம்-பூசம்-அஸ்த்தம்-அனுஷம்-திருவோணம்-பூரட்டாதி-உத்திரட்டாதி,இவை எட்டும் ஆண் நட்சத்திரங்கள்.

பெண் நட்சத்திரங்கள்..

பரணி-கிருத்திகை-ரோகிணி-திருவாதிரை-ஆயில்யம்-மகம்-பூரம்-உத்திரம்-சித்திரை-சுவாதி-விசாகம்-கேட்டை-பூராடம்-உத்திராடம்-அவிட்டம்-ரேவதி.
இவை பதினாறும் பெண் நட்சத்திரங்கள்.

அலி நட்சத்திரங்கள்..

மிருகசிரிஷம்-மூலம்-சதயம்-இவை அலி நட்சத்திரங்கள்.

Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates