Tuesday, 20 May 2014

யாராக நீ இருக்கப் போகிறாய்...?

நேற்றைய வேலையை இன்று செய்யும் சோம்பேறி...
இன்றைய வேலையை இன்றே செய்யும் சராசரி மனிதன்......
நாளைய வேலையை இன்றே செய்யும் அறிவாளி...

இவர்களில் நீ யாராக இருக்கப் போகிறாய்...?

இதெல்லாம் கெடுதல் தரும் விஷயங்ள்...

1.கொஞ்சம் அறிந்து அதிகம் பேசுவது..
2.கொஞ்சம் இருந்து அதிகம் செலவழிப்பது...
3.கொஞ்சம் தகுதி இருந்தும் தன்னைப்பற்றி அதிகமாக நினைப்பது...

எங்கோ படித்த்து.உங்களுக்காக...

இதயத்தை மலர்போல் வைத்திருங்கள்..
எண்ணங்களும் நறுமணமாகத்தான் இருக்கும்..

அனுபவம் என்றால்...?

நெருப்பு என்று தெரிந்து கொள்வது அறிவு..
தொட்டால் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்..
இனி தொடக்கூடாது என்று தெரிந்து கொள்வது ஞானம்...
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates