ஆண் கிரகங்கள் எவை தெரியுமா..?
சூரியன்-செவ்வாய்-குரு.
பெண் கிரகங்கள் எவை.?
சந்திரன்-சுக்கிரன்-ராகு.
அலி கிரகங்கள் எவை..?
புதன்-சனி-கேது..
இவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பை உறுதிசெய்வதற்கு கிரகங்களின் நிலமை-தன்மை அவர்களின் ஜஈதகத்தில் எப்படியுள்ளது என்பதை பரிசீலித்த பிறகே முடிவு செய்ய இயலும்.குறிப்பாக அலி கிரகங்கள் புத்திரஸ்தானமான ஐந்தாவது இடத்தில் இருந்தால் குழந்தை பிறப்பு பாதிக்கும்.அதே சமயத்தில் குருவோடு அலி கிரக சேர்க்கை பார்வை இருக்க்க்கூடாது.இந்த விஷயத்தில் கணவன்-மனைவி இருவரின் ஜஈதகமும் முக்கியம்.சிலர் தனக்கு குறையில்லை உனக்குத்தானென்று பெண்களை குற்றம் சாற்றி பிரிவது.வேறு திருமணத்திற்கு முயல்வது பெரும்பாவமாகும்.உடலுறவு கொண்டால் குழந்தை பிறந்து விடுமென்பது சரியாக இருக்காது.
ஆணின் கருத்தரிக்க செய்யும் ஆற்றலுக்கு காரணமாக மூன்று கிரகங்கள் ஜஈதகத்தில் அதாவது ஆணின் ஜஈதக அமைப்பில் சரியாக இருக்க வேண்டும்.அவை முறையே..
சூரியன்-குரு-சுக்கிரன்.
இதே போல் பெண் ஜஈதகத்தில் முறையே...
சந்திரன்-குரு-செவ்வாய்..சரியாக இருக்கவேண்டும்.
இதில் இருவரின் ஜஈதகங்களிலுமே பொதுவில் குரு நன்றாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த கிரகங்களின் அமைப்பை டிகிரி வழி கணக்கிட்டு பார்த்தால் குழந்தை பிறப்பின் ரகசியம் தெரிந்துவிடும்.குழந்தை இல்லாமைக்கான காரணமும் தெரிந்து பரிகாரம்-வழிபாடு-மருத்துவம் மேற்கொள்ள ஏதுவாகும்.

No comments:
Post a Comment