Monday, 16 June 2014

மனை போட எந்த மாதம் ஏற்றது..?

ஒவ்வொருவருக்கும் வீடு கட்ட வேண்டுமென்பது ஆசை எந்த மாதத்தில் மனை போடலாம்...

தை-மாசியில்--கிழக்கு திசை வாசல் வைத்த வீட்டுக்கும்,
சித்திரை--வைகாசி--தெற்கு திசை வாசல் வைத்த வீட்டுக்கும்,
ஆடி--ஆவணி--மேற்கு திசை வாசல் வைத்த வீட்டுக்கும்,
ஐப்பசி--கார்த்திகை--வடக்கு வாசல் வைத்த வீட்டுக்கும்,
நல்லது.

பங்குனி-புரட்டாசி-மார்கழி-ஆனி-இந்த மாதங்களில் எந்த திசையும் ஆகாது. இதெல்லாம் வாஸ்த்து சாஸ்த்திரத்தில் முக்கியம்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates