Monday, 16 June 2014

நீங்க எந்த கிழமையில் பொறந்திங்க..?

ஜோதிட சாஸ்த்திரத்தில் பல் வேறு நுட்பங்கள் உள்ளது.இது எல்லோருக்கும் தெரியாது. நீங்க அனைவரும் அறிய ஒரு ரகசியத்தை கூறுகிறேன்.

ஞாயிற்றுக்கிழமை--பரணி.

திங்கட்கிழமை--சித்திரை,

செவ்வாய்கிழமை--உத்திராடம்,

புதன்கிழமை--அவிட்டம்,

வியாழக்கிழமை--கேட்டை{உத்திரம்}

வெள்ளிக்கிழமை--பூராடம்,

சனிக்கிழமை--ரேவதி

இந்த வாரத்தின் ஏழு நாட்களும் இந்த நட்சத்திரங்களில்தான் பிறந்தது.இதில் சுபகாரியங்கள் செய்வதோ,குழந்தை பிறப்பதோ,ஒருவரின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதோ ஆகாது.அப்படி இருந்தால் சிரமம்தான்.விதி என்ன செய்வது..?

நீங்க எந்த கிழமையில பொறந்தீங்க..?
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates