அப்படியென்றால் தெரியாதா..? நமது இந்து சமயசாஸ்த்திரத்தில் எல்லாவித சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஒரு வரைமுறை உள்ளது.நாம்தான் எதையும் முறையாக கடைபிடிப்பதில்லை.நிசேகம் என்றால் வேறொன்றுமில்லை.ஆண்-பெண் திருமணத்திற்கு பிறகு செய்யப்படும், சாந்திமுகூர்த்தம் என்று சொல்லக்கூடிய முதலிரவு சடங்குதான்.ஆண்-பெண் உடலுறவு சேர்க்கையை நல்ல நாள் பார்த்து செய்வது.
என்ன சொல்றிங்க..? அவனவன் சந்தர்ப்பம் கிடைக்காதான்னு ஏங்கி தவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இதென்ன நாள் நட்சத்திரமுன்னு போட்டு குழப்புறிங்க..
இருங்க சாமி..உங்க அவசரம் தெரியாமல் இல்லை.எடம் கெடைச்சா போதுமா..?நல்ல எடமான்னு பார்த்து வேறு ஏதும் குறைபாடு இருக்கான்னு பார்த்து,முறைப்படி வாஸ்த்து -குத்தல் இருக்கான்னு கவனிச்சி..அப்புறம் தானே வீடு கட்டணும்..
பெண்கள் மென்ஸஸ் ஆன பதினாறு நாட்கள் உடலுறவுக்கு ஏற்ற நாளாகும்.இதில் முதல் நான்கு நாட்கள் விலக்கப்பட வேண்டும்.பெண் மென்ஸஸ் முடிந்த உடனே உறவில் ஈடுபட்டால் பெண் குழந்தையாக பிறக்கும்.இதில் ரெட்டைபட்ட நாட்கள் அதாவது இரண்டு, நான்கு.எட்டு என பனிரெண்டு நாட்களுக்குள் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறகுகுமென்பது விதி.
நீங்கள் முதலிரவுக்கு ரெடி செய்யும் நாளில்...சுவாதி-மூலம்-அனுஷம்-ரோகிணி-திருவோணம்-ரேவதி-உத்திரம்-உத்திராடம்-உத்திரட்டாதி-சதயம்-அஸ்த்தம்,இந்த நட்சத்திரங்களாக இருந்தால் உத்தமம்.
ஞாயிற்றுகிழமை-செவ்வாய்கிழமை-சனிக்கிழமை கூடாது.
இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா..? உங்களுக்கு நல்ல அறிவு-அதிர்ஷ்ட்டம்-ஆயுள் பெற்ற யோகமுள்ள வாரிசுகள் உருவாக வேண்டாமா..? சந்தர்ப்பம் கிடைத்ததென்று புகுந்து விளையாடாமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை நடக்கும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளத்தான் இந்த வழிகாட்டுதல்...

No comments:
Post a Comment