Tuesday 20 January 2015

கவனத்தெளிவும்,கருத்துபதிவுகளும்...

எமது தலையெழுத்து ஜோதிட இணைய இதழில் பல்வேறு தலைப்புகளின் கீழ் அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வருகிறேன்.விருப்பமுள்ளவர்கள் படிக்கிறீர்கள்.ஜோதிடம் உங்களுக்கு பிடிக்குமோ,பிடிக்காதோ ஆனால் இதில் உண்மையிருப்பதை உங்கள் உள்மனது அறியாமலிருக்காது.இந்த துறையில் உலகெங்கும் ஏமாற்று வேலைகள் மலிந்துள்ளது.நீங்கள் தெளிவடைய ஒரு வாய்ப்பாக இருக்குமென்று நம்புகிறேன்.உங்களின் மனதில் உள்ள ஆதங்கத்தை கருத்தாக எழுதி நீங்க பதிவு செய்யலாம்.என் மெயிலுக்கு அனுப்புங்கள். ரகசியம் காக்கப்படும்.திருமண பொருத்தங்கள்,மற்ற விஷயங்களையும் மனம்விட்டு பேசலாமே..அன்புடன் ஆஸ்ட்ரோசிவம்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates