Monday 25 May 2015

விரும்பிய குழந்தையை பெறுவது எப்படி...?

நமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு யாரிடம் உள்ளது...? உங்கள் எண்ணங்களை ஏன் நிறைவேற்றிகொள்ளமுடியவில்லை...? காலம் காலமாய் போராட்ட வாழ்க்கைதானா..? கலிகாலத்தில் சமூக அந்தஸ்த்தில் மற்றவர்களோடு போட்டிபோட்டு வாழ வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதால் உங்களின் பொருளாதார தேடல் வெகு தொலைவு தாண்டியுள்ளது.இதற்கு உங்களின் நேரம் ஒத்துழைக்கவேண்டும்.பல்வேறு குழப்பங்களோடு வாழ்க்கைவண்டிஓடிக்கொண்டிருக்கிறது.நமது சாஸ்த்திரங்கள் நமக்கு பல நல்ல வழிகளை கூறியுள்ளது.நாம்தான் அவற்றை முறையாக கடைபிடிப்பதில்லை.ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்னும்-பின்னும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது.உங்களுக்கு தெரியுமா..? யோகமான.நல்லஆயுள்உள்ள.ஆரோக்கியமிக்க குழந்தையை பெறுவது எப்படி..? இரண்டு பெண்குழந்தை உள்ளது.ஒரு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.?இரண்டு ஆண்குழந்தை உள்ளது ஒரு பெண் குழந்தைவேண்டும்..? என்ன செய்யலாம்..? குழந்தையே இல்லை என்ன செய்வது..? அட கல்யாணமே நடக்கலை சார்...என்கிறீர்களா..? இந்த விஷயமெல்லாம் வெளிப்படையாக சொல்லகூடாது.இது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இதுபற்றிய விபரங்கள் வேண்டுமா..? என் தொலைபேசிக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.அல்லது எனது ஜிமெயிலுக்கு கடிதம் அனுப்பலாம்.இதற்கு கட்டணம் உண்டு ஓசியில் எதுவும் கிடைக்காது. ரகசியமாய் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates